இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து போண்டியானா நகரிற்கு கடந்த சனிக்கிழமை 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போது யாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போயிங் ( Boeing 737-500) பதிவிலக்கம் (SJI182) Sriwijaya Air விமானத்தின் கறுப்பு பெட்டி “black box” data recorders இந்தோனேசியா மீட்பு பணியாளர்களால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கறுப்பு பெட்டியில் உள்ள data recorders பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவரவுள்ளது.