கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் அதிகாரி ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி சிங்கப்பூர் ‘Generator Pats’ நிறுவனத்திலிருந்து 40 அடி கொள்கலன்கள் 3 இல் 12 வாகனங்களை கொள்கலனில் இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார்.
இதனை சுங்க திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் இதில் 12 வாகனங்கள் ரூ. 55 மில்லியன் ரூபாவில் கொண்டுவரப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த தூதரகத்தில் கேட்டபோது தாம் எந்த வாகனமும் இறக்குமதி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
