தேரர்கள் உள்ளிட்டோரை இழிவுபடுத்தி, இன நல்லிணத்துக்கு விரோதமாக முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக குற்றஞ்சாட்டில் மொஹம்மட் நிசார் என்ற வர்த்தகர் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது