தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
தண்ணீர்
உப்பு

செய்முறை
1. பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
.3. இரண்டு பருப்பையும், தண்ணீரை வடிகட்டி மையாக அரைத்து கொள்ளவும்
.4. அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 4 மணி நேரம் வைக்கவும்
.5. இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவு ஊற்றி வேக வைக்கவும்.
6. வெந்த இட்லியை இரண்டு நிமிடங்கள் கழித்து எடுக்கவும்
7. பச்சைப்பயறு இட்லி தயார்.