மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதல் தடவையாக தரையிறங்கிய British airways Boeing B787- 900 ரக விமானம்.
இதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.