சில வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு காலையில் நான் பஸ்சில் கடைசி வரிசை ஆசனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனது கையில் ஒரு புத்தகம் இருந்தது. இடையில் நிறுத்தமொன்றில் ஏறிய பயணிகளுள் வயதான ஒரு பெண்மனியும் இருந்தார். அவருக்கு நான் சற்று நகர்ந்து…
கட்டுரைகள்
-
-
உலக தாய்மொழி நாள் இன்றாகும். வருடந்தோறும் பெப்பிரவரி மாதம் 21 ஆந் திகதியில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ நிறுவனம் 1999.11.17 அன்று பெப்பிரவரி-21 ஆந் திகதியை உலக தாய்மொழி நாளாகப் பிரகனப்படுத்தியதுடன் முதன் முறையாக 2000 ஆம் ஆண்டு உலக தாய்மொழி…
-
இந்தியாகட்டுரைகள்செய்திகள்பிரதான செய்திகள்
‘4 வயதில் விற்கப்பட்டு, பல முறை பலாத்காரம்: 17 வயதில் தான் பள்ளிச் சீருடை அணிந்தேன்’ – தன்னம்பிக்கையால் மீண்ட பெண்ணின் கதை!
by Adminby Adminபெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர் தன் வாழ்நாளில் உச்சக்கட்ட சோகங்களை கடந்து வந்திருக்கிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை ஒருமுறை படித்துப்பார்த்தால் நம்மில் பலரது கஷ்டங்கள் ஒன்றுமில்லாமல் ஆகிவிடலாம். கூடவே உத்வேகமும் நம்பிக்கையும் பிறக்கும். இனி அவரது வார்த்தைகளில்… ”கடைசியாக என்…
-
உயிரின் ஓமக்குரல் காலத்தை அளவிட்டநினைவுச் சுவடுகளவைநிச்சயம் தெரியும்நித்தியம் வாழ்பவையென்று … ! இருட்டில் சிரிக்கும் அல்லியாய்இனிய அந்தமாலைப் பொழுதுகள் !தெளிவற்ற இருள்சூழ்தருணங்கள் !இதமான இசையில்இதயம் நகர்ந்த நாட்கள் !என,அத்தனையும்துணிச்சலாய் வரவேற்றஅந்த இரவுப் பொழுதுகள் !இன்னும்நினைவிருக்கிறது … மீண்டும் ஒருமுறை,இதயத்தில்கனன்றுகொண்டிருக்கும்இந்தஇரகசிய ரணங்களைஇனிதே மறைக்கஇதமான…
-
இலங்கைகட்டுரைகள்செய்திகள்பிரதான செய்திகள்
யாழிலிருக்கும் உலக பெரும் அதிசயத்தை உங்களுக்கு தெரியுமா?
by Adminby Adminநிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்துக் கூட இருப்பார்கள். ஆனால் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது பொக்கிசங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? நிலாவரையின் வரலாற்றை அறிய தொடர்ந்து படியுங்கள்.…
-
கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி, பேரின வகையில் தக்காளி இனத்தையும், செடி…
-
இன்று “சிவத்தமிழ்ச் செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 96 ஆவது பிறந்த தினமாகும். ஈழத்தில் ஆன்மிகப் பணியையும், அறப்பணியையும் கொண்டு நடத்திய பெருந்தகை அம்மாவின் வாழ்வியல் பணிகளைக் கண்டும் ஊர்கள் தோறும் சென்று அவர் நிகழ்த்திய ஆன்மிக உரைகளைக் கேட்ட வகையிலும்…
-
இலங்கைகட்டுரைகள்செய்திகள்
வரலாற்றில் நடந்தேறிய முஹம்மது நபியின் முன் அறிவிப்புக்கள்!
by Adminby Adminரோமானியர்களின் எழுச்சி இந்த தொடர் மிக முக்கியமானது. ஏனெனில், முஹம்மது நபி (ஸல்) என்ன தீர்க்கதரிசனம் சொன்னார் என்ற கேள்வியை பொதுவாக கிறிஸ்தவர்கள் அதிகமாக முன்வைப்பதுண்டு. அவர்களின் இந்தக்கேள்விக்கு சரியான பதிலாக இத்தொடர் அமையும். முகம்மது (ஸல்) நபி ஒரு உண்மையான…
-
மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள். சைவசமயத்தவர்களைப் பொறுத்தவரை உடலும் உள்ளமும் ஒருவகைத் தூய்மையை உணர்கின்ற மாதம். காரணம் அது திருவெம்பாவைக் காலம். அதிகாலை வேளையில் அயலவர்களோடும் உறவினர்களோடும் கூடி, ஆலயத்தை நாடி, திருவெம்பாவை பாடி,…
-
இலங்கைகட்டுரைகள்செய்திகள்
தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள் – நிலாந்தன்
by Adminby Adminநீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே. எனவே…